'பிகில்' திரைப்பட இசை வெளியீட்டில் விஜய் பேசியதை சுட்டிக் காட்டிய சாந்தனு, 'அவர் நேர்மையானவர்; அனைவருக்கும் முன்னுதாரணம்' என்றும், 'விஜய் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளையும் நேசிக்கிறேன்' என்றும் சாந்தனு பதிவிட்டுள்ளார்.