``இத பத்திலாம் நான் டிஸ்கஸ் பண்ண மாட்டேன்’’ - ஒரு கேள்வியால் ஷாக்கான ஷாலினி அஜித்
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரேசில் - இந்தியா இடையிலான கால்பந்து போட்டியை கண்டுகளித்த பின்னர் நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி, நடிகர்கள் வைபவ், ஸ்ரீகாந்த் ஆகியோர் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்.
Next Story
