"பார்க்க பார்க்கத் தான் பிடிக்கும்..." : தனுஷ் வசனத்தை பேசியுள்ள ஷாருக்கான்

"பார்க்க பார்க்கத் தான் பிடிக்கும்..." : தனுஷ் வசனத்தை பேசியுள்ள ஷாருக்கான்
"பார்க்க பார்க்கத் தான் பிடிக்கும்..." : தனுஷ் வசனத்தை பேசியுள்ள ஷாருக்கான்
Published on
நடிகர் ஷாருக்கான் நடிப்பில் தயாராகியுள்ள 'ஜீரோ' படத்தில், தமிழில் தனுஷ் பேசி நடித்த ஒரு வசனம் இடம் பெற்றுள்ளது. தமிழில் 'படிக்காதவன்' படத்தின் தனுஷ் பேசிய வசனத்தை, ஷாருகான் பேசி நடித்துள்ளார். 'என்ன மாதிரி பசங்களை பார்த்தா புடிக்காது, பார்க்க பார்க்க தான் புடிக்கும்' என்ற அந்த வசனம் தான், 'ஜீரோ' படத்தில் இடம் பெற்றுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com