ஷாருக்கான், கஜோலுக்கு லண்டனில் வெண்கல சிலை
30 ஆண்டுகளுக்கு முன்ன வெளியான தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே படத்துல வர்ற ஷாருக்கான், கஜோலோட ஐகானிக் போஸ்ஸ லண்டநோட லெய்செஸ்டர் சதுக்கம்-ல Leicester Square சிலையா வைக்க இருக்காங்க.... வெண்கலத்துல இந்த சிலை செய்யப்பட இருக்கதா தகவல் வெளியான நிலைல, ஷாருக் மற்றும் கஜோல் ரசிகர்களுக்கு இது பெருமையான விஷயம் தான்....
Next Story
