ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கும் பிரபலங்களின் கதாபாத்திரங்களை படக்குழு வரிசையாக அறிமுகப்படுத்தி வருகிறது. சூரஜ் வெஞ்சரமூடு, எஸ்.ஜே.சூர்யாவைத் தொடர்ந்து, தற்போது நடிகை வித்யா பாலன் ‘காந்தா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகப் புதிய வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.