பாலியல் புகார் - நடிகர் நானா படேகர் மீது வழக்குப் பதிவு

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பாலியல் புகார் - நடிகர் நானா படேகர் மீது வழக்குப் பதிவு
Published on
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். படப்பிடிப்பின் போது, நானா படேகர் உள்ளிட்டோர், தன்னை பாலியல் ரீதியாக சீண்டியதாக நடிகை தனுஸ்ரீ தத்தா புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில், நடிகர் நானா படேகர், நடன இயக்குனர் கணேஷ் ஆச்சாரியா, தயாரிப்பாளர் சித்திக், இயக்குனர் ராகேஷ் சாரங் உள்ளிட்டோர் மீது இரண்டு பிரவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com