சந்தானத்தின் 'சர்வர் சுந்தரம்' பிப்.14-ல் வெளியீடு - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் சந்தானத்தின் சர்வர் சுந்தரம் திரைப்படம் வரும் 14ம் தேதி திரைக்கு வருகிறது.
சந்தானத்தின் 'சர்வர் சுந்தரம்' பிப்.14-ல் வெளியீடு - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Published on
நடிகர் சந்தானத்தின் சர்வர் சுந்தரம் திரைப்படம் வரும் 14ம் தேதி திரைக்கு வருகிறது. முன்னதாக படம் ஜனவரி 31 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது, ஆனால் சந்தானம் நடித்த டகால்டி திரைப்படம், அதே தேதியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டதால் , சர்வர் சுந்தரம் படக்குழு வெளியீட்டை தள்ளிவைத்தது. தற்போது சர்வர் சுந்தரம் திரைப்படம் காதலர் தினத்தன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com