பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்

x

சீரியல் நடிகர் ஸ்ரீதரன் மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது, 62. இயக்குனர் பாலச்சந்தரின் சஹானா சீரியல் மூலம் அறிமுகமான இவர், பல தமிழ் சீரியல்களில் வில்லன், அப்பா, குணச்சித்திரம் என பல வேடங்களில் நடித்துள்ளார். இவர், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வேலன் சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில், காலமானார்.


Next Story

மேலும் செய்திகள்