Sengottaiyan | Rajinikanth | தவெகவில் செங்கோட்டையன்? ரஜினி கொடுத்த பதில்தான் ஹைலைட்டே

x

வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுவதற்காக கோவா செல்லும்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு நோ கமெண்ட்ஸ் என பதிலளித்தார்...


Next Story

மேலும் செய்திகள்