செல்பியின் போது அத்துமீறிய நபர் தெறித்து ஓடிய நடிகை பரபரப்பு காட்சி
பாலிவுட் நடிகை பூனம் பாண்டேவுக்கு, சாலையில் வைத்து ரசிகர் ஒருவர் முத்தம் கொடுக்க முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து சமூக வலைதளங்களில் அவ்வபோது பேசுபொருளாக மாறுபவர் பூனம் பாண்டே. சாலையில் நின்று ஊடகத்தினரிடம் அவர் பேசிக்கொண்டிருந்தபோது, பின்னால் வந்த நபர், செல்பி எடுக்க வேண்டும் எனக்கூறி, தீடீரென முத்தம் தர முயன்றார்.
Next Story
