பள்ளி மாணவர்களுக்கு இந்த கல்வி தேவை - நடிகை சௌந்தர்யா

x

மோனிகா பாடலுக்கு நடனமாடிய சௌந்தர்யா

சென்னை வில்லிவாக்கத்தில் பள்ளி மாணவ மாணவிகளுடன் மோனிகா பாடலுக்கு நடிகை சௌந்தர்யா நடனமாடி அசத்தினார்

சென்னை வில்லிவாக்கம் பாபா நகரில் உள்ள தனியார் பள்ளியில் கலாச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவ மாணவியர்களின் கண் கவர் கலை நிகழ்ச்சிகளுடன் விழா களைகட்டியது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிக்பாஸ் புகழ் நடிகை சௌந்தர்யா, மாணவ மாணவிகளுடன் “மோனிகா“ பாடலுக்கு நடனமாடி அசத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்