மீண்டும் கதாநாயகன் ஆனார் சத்யராஜ்

நீண்ட இடைவேளைக்குப் பிறகு, நடிகர் சத்யராஜ் கதாநாயகன் ஆகியுள்ளார்.
மீண்டும் கதாநாயகன் ஆனார் சத்யராஜ்
Published on
நீண்ட இடைவேளைக்குப் பிறகு, நடிகர் சத்யராஜ் கதாநாயகன் ஆகியுள்ளார். தீரன் இயக்கும், 'தீர்ப்புகள் விற்கப்படும்' என்ற படக் கதையின் நாயகனாக, சத்யராஜ் நடிக்கிறார். நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியான 'உன்னைப் போல் ஒருவன்' திரைப்பட பாணியில் இந்தப் படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com