Sathyaraj | "நடிகர்கள் பேசினாலே கைத்தட்டல் கிடைக்கும், அறிவு வளராது" - சொல்லி சொல்லி அடித்த சத்யராஜ்

Sathyaraj | "நடிகர்கள் பேசினாலே கைத்தட்டல் கிடைக்கும், அறிவு வளராது" - சொல்லி சொல்லி அடித்த சத்யராஜ்

நடிகர்கள் பேசினாலே கைத்தட்டல் கிடைக்கும் , ஜாலியாக இருக்கும் ஆனால் அறிவு வளராது என்றும், கொள்கையுடன் பேச வேண்டும் எனவும் சென்னை அம்பத்தூரில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com