மீண்டும் இயக்குனராக அவதாரம் எடுக்கும் சசிகுமார்

x

விரைவில் மீண்டும் தன்னை இயக்குநராக பார்க்கலாம் என்றும் அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார்... சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள திரையரங்கில் டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழுவினரை அவர் சந்தித்தார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் குடும்ப படங்களுக்கு மக்கள் வரவேற்பு அளித்தால் இனிவரும் புதிய இயக்குநர்கள் குடும்ப படங்களை இயக்குவார்கள் என்று கூறினார்.....


Next Story

மேலும் செய்திகள்