Sarpatta | vettuvam | "`வேட்டுவம்', 'சார்பட்டா-2..'" - மாஸ் அப்டேட் கொடுத்த பா.ரஞ்சித்

x

"`வேட்டுவம்', 'சார்பட்டா-2..'" - மாஸ் அப்டேட் கொடுத்த பா.ரஞ்சித்

"வேட்டுவம்" படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வருவதாக, இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் தந்திடிவிக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர் இந்த தகவலை வெளியிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்