அம்மாவின் அருகிலேயே `உறங்க செல்லும்’ சரோஜா தேவி.. இறுதி சடங்கு காட்சிகள்
மறைந்த பிரபல நடிகை சரோஜாதேவியின் உடல் கர்நாடக மாநிலம் மல்லேஸ்வரத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சென்னைப்பட்டினம் பகுதியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இன்னும் சற்று நேரத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது...
Next Story
