சர்கார் படத்தின் ஒரு நிமிட பாடல் காட்சி வெளியீடு

சிம்டாகாரன் பாடல் வெளியானது
சர்கார் படத்தின் ஒரு நிமிட பாடல் காட்சி வெளியீடு
Published on
சர்கார் திரைப்படம் ரிலீஸ் ஆன நிலையில் அப்படத்தின் ஒரு நிமிட பாடல் காட்சி இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஏர்.ஆர். ரகுமான் இசையில் உருவான சிம்டாகாரன் என்று பாடலின் ஒரு நிமிட காட்சி வெளியிடப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com