சர்கார் படம் வெளியானது...

நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படத்தின் முதல்காட்சி அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தல், நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படத்தின் முதல்காட்சி அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது.. தியேட்டர் முன்பாக திரண்ட ரசிகர்கள், பட்டாசு வெடித்து கொண்டாடினர். கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் மேளம் தாளங்கள் இசைக்க நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதேபோல் தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள திரையரங்கின் முன் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

வெளியானது சர்கார்...ரசிகர்கள் கொண்டாட்டம்...

வெளியானது சர்கார்...திரையரங்கில் குவியும் ரசிகர்கள்

சர்கார் படம் குறித்து ரசிகர்களின் மனநிலை

X

Thanthi TV
www.thanthitv.com