சர்கார்' திரைப்பட பாடல்கள் புதிய சாதனை - யூ டியூப்பில் 30 கோடி பேர் பார்த்துள்ளனர்

நடிகர் விஜய் நடித்த சர்கார் படத்தின் பாடல்கள் புதிய சாதனையை படைத்துள்ளது.
சர்கார்' திரைப்பட பாடல்கள் புதிய சாதனை - யூ டியூப்பில் 30 கோடி பேர் பார்த்துள்ளனர்
Published on
நடிகர் விஜய் நடித்த சர்கார் படத்தின் பாடல்கள் புதிய சாதனையை படைத்துள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு தீபாவளியையொட்டி வெளியானது சர்கார் திரைப்படம். இந்த நிலையில் சமூக வலைதளமான யூ டியூப்பில் சர்க்கார் பாடல்கள் அனைத்தையும் சேர்த்து இதுவரை 30 கோடி பேர் பார்த்து பார்த்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com