சர்கார் திரைப்பட பிரச்சினை சுமூகமாக முடிவடைந்துள்ளதாகவும், நீக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்ட காட்சிகளை தணிக்கை குழு நீக்கிவிட்டதாகவும் சென்னை நகர திரையரங்கு உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்