கார்த்தியின் "சர்தார் 2" - அறிமுக வீடியோ வெளியீடு
நடிகர் கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன் நடிச்சிருக்கிற சர்தார் 2 படத்தோட ஃபர்ஸ்ட் லுக் ப்ரோமோவை படக்குழு சென்னையில் வெளியிட்டிருக்காங்க. இந்த நிகழ்ச்சியில் கலந்துகிட்ட நடிகர் கார்த்தி, படத்துக்கு தயாரிப்பாளர் செலவு செய்ததை பார்த்து பிரமிச்சிட்டதா சொன்னாரு. படத்துல வில்லனா நடித்துள்ள எஸ்.ஜே.சூர்யா, நல்ல டைரக்டர்கள் தன்னை செதுக்கினதா சொல்லியிருக்கிறாரு.
Next Story
