கோவையில் களைகட்டிய "சர்தார் 2" புரமோஷன் நிகழ்ச்சி

கோவையில் களைகட்டிய "சர்தார் 2" புரமோஷன் நிகழ்ச்சி

கோவையில் களைகட்டிய "சர்தார் 2" புரமோஷன் நிகழ்ச்சி

கோவை தனியார் கல்லூரியில் நடைபெற்ற "சர்தார் 2"’ திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சி, மாணவர்களின் உற்சாகத்தால் களைகட்டியது. நடிகர் கார்த்தி, நடிகைகள் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.

அப்போது மாணவர்களுடன் நடிகைகள் நடனமாடி உற்சாகப்படுத்தினர். தொடர்ந்து, மாணவர்களுடன் கலந்துரையாடிய கார்த்தி, பாடலை பாடி அசத்தினார். கார்த்தியின் பாடலுக்கு மாணவர்கள் உற்சாகமாக நடனமாடினர். மேலும், ‘பருத்திவீரன்’ படத்தின் பிரபல வசனத்தை பேசி கார்த்தி அசத்த, மாணவர்கள் ஆரவாரம் செய்தனர்.

#kovai #sardar2 #promotion #actorkarthi #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com