Sardar 2 | Karthi | "ஆங்கிலபட தரத்தில் `சர்தார் 2'" - மேடையில் புகழ்ந்து தள்ளிய நடிகர் கார்த்தி

Sardar 2 | Karthi | "ஆங்கிலபட தரத்தில் `சர்தார் 2'" - மேடையில் புகழ்ந்து தள்ளிய நடிகர் கார்த்தி
“Sardar 2” Is on Par with International Cinema | Actor Karthi Heaps Praise on Stage
Published on

"ஆங்கிலபட தரத்தில் `சர்தார் 2'" - மேடையில் புகழ்ந்து தள்ளிய நடிகர் கார்த்தி

"ஆங்கிலப் படங்களின் தரத்தில் 'சர்தார் 2' உருவாகியுள்ளது" செப்டம்பர் 10-ஆம் தேதி வெளியாக உள்ள 'சர்தார் 2' படம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் கார்த்தி, ஹாலிவுட் படங்களின் தரத்திலான விஷுவல்ஸ் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளைத் தமிழில் கொண்டுவரும் முயற்சியாக இப்படம் உருவாகியுள்ளதாகத் தெரிவித்தார்..

#sardar2 #actorkarthi #sjsuryah #malavikamohanan #ashika #psmithran #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com