`முதல் இந்தியர்..!' - சந்தோஷ் சிவனுக்கு சர்வதேச கவுரவம் | Pierre Angenieux

உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா வரும் மே மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதில் உலகின் சிறந்த ஒளிப்பதிவாளருக்கு வழங்கப்படும் பியர் ஆசிங்யு விருது இந்தாண்டு சந்தோஷ் சிவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இவ்விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை சந்தோஷ் சிவன் பெற்றுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com