சந்தானம் நடித்துள்ள “டிடி நெக்ஸ்ட் லெவல் “ டிரெய்லர் வெளியீடு
நடிகர் சந்தானம் நடிச்சிருக்குற டி.டி. நெக்ஸ்ட் லெவல் படத்தோட டிரெய்லர் வெளியாகியிருக்கு.. பிரேம் ஆனந்த் இயக்கியிருக்குற இந்த படத்துல இயக்குநர்கள் கவுதம் மேனன், செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிச்சிருக்காங்க...அது மட்டுமில்லாம படத்துல கீத்திகா Geethika , யாஷிகா, கஸ்தூரி, நிழல்கள் ரவினு பலர் நடிச்சிருக்காங்க..இந்த படத்த நடிகர் ஆர்யாவோட தி பீபுல் ஷோ மற்றும் நிஹரிகா எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரிச்சிருக்கு..இந்த படம் மே 16ம் வெளியாக உள்ள நிலைல, இப்போ படத்தோட டிரெய்லர் வெளியாகியிருக்கு...
Next Story
