"பிஸ்கோத்"- மன்னர் வேடத்தில் சந்தானம்

குறுகிய காலத்தில் நடிகர் சந்தானம், தனது 400-வது படத்தை எட்டி உள்ளார்.
"பிஸ்கோத்"- மன்னர் வேடத்தில் சந்தானம்
Published on

குறுகிய காலத்தில் நடிகர் சந்தானம், தனது 400-வது படத்தை எட்டி உள்ளார். தற்போது அவர் நடித்து வரும் பிஸ்கோத் என்ற படம், சந்தானத்திற்கு 400ஆவது படமாகும். இந்த படத்தில் 3 வேடங்களில் நடிக்கும் சந்தானம், மன்னர் வேடத்திலும் வருகிறார். கொரோனா ஊரடங்குக்கு முன்பே இதன் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில், தற்போது ரிலீசுக்கு தயராக உள்ளது. வடிவேலுக்கு இம்சை அரசன் படம்போல் சந்தானத்துக்கு பிஸ்கோத் படம் அமையும் என இந்தப் படத்தின் இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com