சந்தானத்தின் டிக்கிலோனா படப்பிடிப்பு தொடங்கியது

நகைச்சுவை நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் டிக்கிலோனா படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
சந்தானத்தின் டிக்கிலோனா படப்பிடிப்பு தொடங்கியது
Published on
நகைச்சுவை நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் டிக்கிலோனா படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தில் சந்தானம் 3 வேடங்களில் நடிக்கிறார். முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்தி உருவாகும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
X

Thanthi TV
www.thanthitv.com