ரஜினியின் 'ஜெயிலர்' படத்தை பார்த்த சஞ்சு சாம்சன்

ரஜினியின் 'ஜெயிலர்' படத்தை பார்த்த சஞ்சு சாம்சன்
Published on

இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டியில், சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்த போது, ஜெயிலர் படம் குறித்தும், ரஜினிகாந்த் குறித்தும் வர்ணனையாளர்கள் பேசினர். ஜெயிலர் பிரிமீயர் காட்சியில் சஞ்சு சாம்சன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ரஜினிகாந்தை கொண்டாடியதாக வர்ணனையாளர்கள் கூறினர். இந்த வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com