நடிகர் சந்தீப் கிஷன் ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சந்தீப் கிஷன் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு ரங்கநாயக்க மண்டபத்தில் தீர்த்தம் மற்றும் லட்டு, பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பின்னர் கோவிலில் இருந்து வெளிய வந்து பேசிய அவர் தனது தெலுங்கு படமான மஜாகா (Mazaka) படம் நன்றாக ஓடிக் கொண்டிருப்பதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஏழுமலையானை வழிபட வந்ததாக கூறினார். மேலும் நடிகர் விஜயின் மகன் சஞ்சய் இயக்கும் படத்தில் நடித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
Next Story
