Sanam Shetty | Jana Nayagan | "அநியாயத்தின் உச்சகட்டம்"..விஜய்க்காக இறங்கி சம்பவம் செய்த சனம் ஷெட்டி
சென்சார் சான்றிதழ் வழங்கப்படாததால் ஜனநாயகன் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் நடிகர் விஜய்க்கு ஆதரவாக பேசி நடிகை சனம் ஷெட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்...
மேலும் காத்திருக்க தாங்கள் தயார் எனவும், ஜனநாயகன் அதற்கு தகுதியானதும் கூட என அவர் பேசியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது...
Next Story
