இணையத்தில் படு வைரலாக பரவும் சமந்தாவின் இன்ஸ்டா போஸ்ட் | Samantha | Cinema
நம்ம எல்லாருக்குமே தெரியும்...சமந்தா ஒரு சாமானிய பெண்ணா இருந்து...நடிகையா வளர்ந்து...திருமண வாழ்க்கை தோல்வில முடிஞ்சாலும் துவண்டு போகாம...உடல்நிலை மோசமான போதும் முடங்கிப் போகாம... பலருக்கு தன்னம்பிக்கைக்கு ஒரு உதாரணமா வாழ்ந்துட்டு இருக்காங்கங்கிறது...
சமந்தாவ போலவே ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு கத இருக்கும்...அவுங்க கடந்து வந்த தடைகள்...வலிகள சொல்ல வார்த்தைகள் போதாது...
அப்டி தடைகள உடைச்சு...தங்களோட வாழ்க்கையவே மாத்தியமைச்சு...நினைச்சபடி ஒரு மாஸ்டர் பீசா உருவாகியுள்ள பெண்கள்...தங்களோட கதைய சொல்லுங்கன்னு சமந்தா சொல்ல கமெண்ட்ல எக்கச்சக்கமான பெண்கள் தங்களோட ஸ்டோரிய எழுதிருக்காங்க... ஒவ்வொன்னும் படிக்க படிக்க அவ்வளவு இன்ஸ்பிரேஷனா இருக்கு...
Next Story
