நடிகைகள் வெளியிட்ட ரீல்ஸ் & போட்டோஸ்.. வியப்பில் ரசிகர்கள்.. | Samantha | Reba Monica | Raiza Wilson
பாசிட்டிவ் வைபில் நடிகை சமந்தா வெளியிட்டுள்ள candid புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, மயோசிட்டிஸ் எனும் தசை அழற்சி நோய் காரணமாக சினிமாவில் இருந்து சில காலமாக விலகி இருந்தார். தற்போது மீண்டும் அவர் பிசியாக படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
இந்நிலையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
