Samantha | ஒரே ஒரு போஸ்ட்.. சோசியல் மீடியால எந்த பக்கம் பாத்தாலும் இவங்கதான்
நடிகை சமந்தா புடவையில் போட்டோ சூட் செய்து இணையத்தில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. சமந்தா தனது தயாரிப்பு நிறுவனமான "ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ்" சார்பில் தயாரித்து நடிக்கும் படம் "மா இண்டி பங்காரம்". இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், போட்டோ சூட் செய்த புகைப்படங்களை தற்போது இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
Next Story
