படப்பிடிப்பு தளத்தில் ஹோலி கொண்டாடிய சமந்தா

'மா இன்டி பங்காரம்' படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகை சமந்தா ஹோலி கொண்டாடியுள்ளார்.

'மா இன்டி பங்காரம்' படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகை சமந்தா ஹோலி கொண்டாடியுள்ளார்.

நடிகை சமந்தா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள மா இன்டி பங்காரம்

திரைப்படம் வரும் மே மாதம் திரைக்கு வரவுள்ள நிலையில்,

சந்தோஷ் நாராயணன் இசையில் 'ஓ பேபி' திரைப்படத்தை இயக்கிய நந்தினி ரெட்டி இப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில், இந்த படக்குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடிய வீடியோவை நடிகை சமந்தா பகிர்ந்துள்ளார்.அதில் நடிகை சமந்தா தண்ணீர் துப்பாக்கி வைத்து ஜாலியாக விளையாடும் வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com