Samantha | திருமணத்துக்கு பிறகு.. சமந்தாவின் முதல் அதிரடி
Samantha | திருமணத்துக்கு பிறகு.. சமந்தாவின் முதல் அதிரடி
திருமணத்துக்கு பிறகு சமந்தா நடிப்பில் வெளியாகும் முதல் படம் நடிகை சமந்தாவின் 'மா இன்டி பங்காரம்' திரைப்படம் மே 15 ஆம் தேதி வெளியாக உள்ளது. திருமணத்துக்கு பிறகு சமந்தா நடித்து வெளியாக இருக்கும் முதல் படம் இது என்பதால் ரசிகர்களிடையே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. சமீபத்திலும் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றிருந்தது .
