Salman Khan | Troll | தன் சட்டையை கழட்டி பொட்டில் அடித்தது போல் பதிலடி கொடுத்த சல்மான் கான்
தன் சட்டையை கழட்டி பொட்டில் அடித்தது போல் பதிலடி கொடுத்த சல்மான் கான்
#salmankhan #troll #salmankhanbiggboss #thanthitv #bollywood
தனக்கு வயதாகிவிட்டதாகவும், உடல் எடை அதிகரித்துவிட்டதாகவும் எழுந்த விமர்சனங்களுக்கு தனது சட்டையை கழட்டி, உடல் வலுவை காண்பித்து பதிலடி கொடுத்திருக்கிறார் நடிகர் சல்மான் கான்..ஹிந்தியில் வெளியாகும் பிக் பாஸ் 20 நிகழ்ச்சியில் நடுவராக சல்மான் கான் பணியாற்றி வருகிறார்... அப்போது பேசிய அவர் தனது உடல் குறித்து விமர்சிப்பவர்கள் முதலில் தங்களின் நிலை குறித்து யோசிக்க வேண்டும் எனவும், பிறகு அடுத்தவர்கள் குறித்து கருத்து கூறுங்கள் எனவும் சாடியுள்ளார்.. மேலும் டிரோல் செய்ய விரும்புபவர்கள் தாராளமான செய்யுங்கள் என கூறியவாரே, தனது சட்டையை கழற்றினார்.. அதை பார்த்ததும் பிக் பாஸ் போட்டியாளர்கள் ஆரவாரம் செய்தனர்..
