Salman Khan || Ramp வாக்கில் அசத்தியநடிகர் சல்மான் கான்

x

மும்பையில் நடைபெற்ற ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் நடிகர் சல்மான் கான், மிடுக்கான உடையில் வசீகரத்துடன் ராம்ப் வாக் செய்தார். ஃபேஷன் டிசைனர் விக்ரம் பட்னியின் 35 ஆண்டுகாலத்தை பறைசாற்றும் வகையில், விண்டேஜ் இந்தியா என்ற கருப்பொருளில் ஃபேஷன் ஷோ நடத்தப்பட்டது. இதில் சோனாக்ஷி சின்ஹா, சுஷ்மிதா சென், ஜெனிலியா, ரித்தேஷ் தேஷ்முக் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்


Next Story

மேலும் செய்திகள்