Salman Khan | உடல் மெலிந்து.. சல்மான் கானுக்கு என்ன ஆச்சு? - போஸ்ட் போட்டு அவரே சொன்ன பதில் பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சல்மான் கான், உடல்நலம் குறித்த வதந்திகளுக்கு தனக்கான பாணியில் தனது ஒற்றை பதிவால் பதிலடி கொடுத்துள்ளார்..