திரையரங்கு கிடைக்காததால் ஓடிடியில் வெளியான "சல்லியர்கள்"
திரையரங்கு கிடைக்காததால் ஓடிடியில் வெளியான "சல்லியர்கள்"
தமிழ்நாட்டில் போதிய திரையரங்குகள் கிடைக்காததால், சல்லியர்கள் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகியிருக்கு...
இயக்குநர் டி.கிட்டு இயக்கத்தில், கருணாஸ், சத்யாதேவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் சல்லியர்கள்....
ஈழப்போர் காலத்தில் மருத்துவர்களாக பணியாற்றியவர்களின் துணிச்சலை வெளிப்படுத்தும் விதமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு, தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாகவே வெறும் 27 திரையரங்குகள் மட்டுமே ஒதுக்கப்பட்ட காரணத்தால், OTT plus என்ற தளத்தில் படத்தை வெளியிட்டுள்ளனர்.
Next Story
