பிரபாஸ் நடிப்பில் கேஜிஎஃப் புகழ் பிரசாந்த் இயக்கத்தில் உருவான சலார் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.'Salar' Prabhas in menacing look.The crew released the making footage