Sai Sakthi| `நாதஸ்வரம்’ சீரியல் நடிகருக்கா இப்படியொரு அதிர்ச்சி நடந்துச்சு..!
Sai Sakthi| `நாதஸ்வரம்’ சீரியல் நடிகருக்கா இப்படியொரு அதிர்ச்சி நடந்துச்சு..!
சின்னத்திரை நடிகர் சாய் சக்தியிடம் ரூ.4 லட்சம் பண மோசடி சென்னையை சேர்ந்த சின்னத்திரை நடிகர் சாய் சக்தி தனியார் நிறுவனம் தன்னிடம் பண மோசடி செய்துவிட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்... IFS இன்டர்நேஷ்னல் பிஸ்னஸ் நிறுவனம் 4 லட்சம் ரூபாய் தந்தால் மாதந்தோறும் 28 ஆயிரம் ரூபாய் பணம் தருவதாக கூறி ஏமாற்றியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.