நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா, தான் நடனமாடும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். தாவணி அணிந்து அவர் ஆடியிருக்கும் நடனம் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.