நீச்சல் உடையில் சாய் பல்லவி? - இணையத்தில் விவாதம்

நீச்சல் உடையில் சாய் பல்லவி? - இணையத்தில் விவாதம்
Published on

நடிகை சாய் பல்லவி நீச்சல் உடை அணிந்ததாக இணையத்தில் விவாதம் கிளம்பிய நிலையில், பலர் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆடை சுதந்திரம் தனிப்பட்ட விஷயம் என்று ஒரு தரப்பும், சாய் பல்லவி இப்படி செய்யலாமா? என மற்றொரு தரப்பும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்...

X

Thanthi TV
www.thanthitv.com