'கனிமா' டிரெண்டில் இணைந்த சாய் தன்ஷிகா

கனிமா டிரெண்டில் இணைந்த சாய் தன்ஷிகா
x
  • பேராண்மை, பரதேசி, கபாலி படங்கள் மூலமா ஃபேன்ஸை கவர்ந்த சாய் தன்ஷிகா, இப்ப தெலுங்கு படங்கள்ல தொடர்ந்து நடிச்சிட்டு வராங்க...
  • இப்ப சோசியல் மீடியால டிரெண்ட்ல இருக்க ரெட்ரோ படத்தோட கனிமா பாட்டு, சாய் தன்ஷிகாவை கவர, அதுக்கு டான்ஸை போட்டு ஜாலி பண்ணியிருக்காங்க.

Next Story

மேலும் செய்திகள்