மில்லியன் டாலர் PIC - சாய் அபயங்கர் நெகிழ்ச்சி

x

இளம் மியூசிக் டைரக்டர் சாய் அபயங்கர் இன்ஸ்டா ஸ்டோரி பதிவு விஜய் ரசிகர்களை மகிழ்விச்சிருக்கு.. மியூசிக் பீல்ட்ல இளங்கன்றா இருந்தாலும், கட்சி சேர, ஆச கூட, சித்திர புத்திரினு டாப் ஆலபத்தை கொடுத்து பெரும்புகழை பெற்றிருக்காரு சாய். இதோட பலன் சினிமா வாய்ப்பும் கிடைக்க, லோகேஷ் தயாரிக்குற படம், சூர்யா நடிக்கும் படம்னு அடுத்தடுத்து பல படங்கள்ல கமிட் ஆயிட்டு வராரு. இப்படி இருக்க, தன்னோட ஃபேவரேட் நடிகர் விஜய்னு சொல்லிட்டு வந்த சாய், போன வருஷம் பாடலாசிரியர் விவேக் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றப்ப, விஜயை சந்திச்சார். இந்த புகைப்படத்தை இன்ஸ்டால பகிர்ந்து மில்லியன் டாலர் PIC-நு நெகிழ்ந்திருக்காரு சாய் அபயங்கர்




Next Story

மேலும் செய்திகள்