திரைப்படத்தில் நடிக்கப் போகிறாரா சச்சினின் மகள்?

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா, கதாநாயகியாக அறிமுகமாக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திரைப்படத்தில் நடிக்கப் போகிறாரா சச்சினின் மகள்?
Published on

20 வயதாகும் சாரா டெண்டுல்கர், கல்லூரி படிப்பை நிறைவு செய்துள்ள நிலையில், அவரை படத்தில் நடிக்கவைக்க, பல தயாரிப்பாளர்கள் முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சாராவிற்கும் நடிப்பதில் விருப்பம் இருப்பதால், அவர் விரைவில் கதாநாயகியாக அறிமுகம் ஆக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com