புதுப்படம் போல் அடுத்தடுத்து வந்த அப்டேட் - மாஸாக ரீ-ரிலீஸில் இறங்கும் சச்சின் | Sachien | Vijay

x

விஜயோட சச்சின் படம் சம்மர்ல ரீ-ரிலீஸ் ஆகுறதா ஏற்கனவே அறிவிச்சிட்டாங்க.. ஆனா, புதுசா ரிலீஸ் ஆகுற படங்களுக்கு கொடுக்குற மாதிரி அடுத்தடுத்து அப்டேட் கொடுத்துட்டு இருக்காரு தயாரிப்பாளர் தாணு.. முதல்ல ஃபேமசான கண்மூடி திறக்குமுன்னே பாட்டை புதுப்பொலிவோட ரிலீஸ் பண்ணாரு...

இப்ப, டிஎஸ்பி மியூசிக்ல விஜய் கூலா பாடியிருந்த வாடி வாடி பாட்டை ரீ-ரிலீஸ் பண்ணியிருக்காங்க..

ஆனா ஏற்கனவே ரிலீசாகி ஹிட்டான படத்தை ரிலீஸ் பண்றது ஓகே, பாட்டை கூடவானு ஒரு குரூப் கேட்டுட்டுதான் இருக்கு....


Next Story

மேலும் செய்திகள்