விஜய் போன்று உற்சாகமாக நடனமாடிய சிறுவன்

x

விஜயோட சச்சின் படம் ரீ-ரிலீசாக, ஃபேன்ஸ் தியேட்டர்ல குடும்பம் குடும்பா போயி செம்மையா டான்ஸ் ஆடி கொண்டாடிட்டு இருக்காங்க.. இப்படி இருக்க, வாடி வாடி பாட்டுக்கு விஜய் மாதிரியே ஒரு சிறுவன், தியேட்டர்ல டான்ஸ் ஆடுன வீடியோவ ஷேர் பண்ணி மகிழ்ந்திருக்காரு படத்தோட இயக்குநர் ஜான் மகேந்திரன்..


Next Story

மேலும் செய்திகள்