Actor Jayaram | Sabarimala Case | சபரிமலை தங்க திருட்டு வழக்கு.. நடிகர் ஜெயராமை தேடி வந்த அதிர்ச்சி

சபரிமலை தங்க திருட்டு வழக்கு.. நடிகர் ஜெயராமை தேடி வந்த அதிர்ச்சி

சபரிமலை தங்க திருட்டு வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சபரிமலையில் மாயமான தங்க கதவு மற்றும் தங்க தூண்களை உன்னி கிருஷ்ணன் போட்டி என்பவர் ஜெயராமின் வீட்டில் வைத்து பூஜை செய்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com