"சாஹோ" : ரூ. 70 கோடியில் 8 நிமிட காட்சி

300 கோடி ரூபாய் மெகா பட்ஜெட்டில், SAAHO என்ற திரைப் படம் ஒரே நேரத்தில் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு என 3 மொழிகளில் தயாராகி உள்ளது.
"சாஹோ" : ரூ. 70 கோடியில் 8 நிமிட காட்சி
Published on

இதுதவிர, கவர்ச்சி பாடல் ஒன்றுக்கு நடனம் ஆட, பாலிவுட் நாயகி ஜாக்குலின் பெர்னாண் டஸூக்கு, ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு உள்ளது. இப் படத்தின் டீசர், யூ- டியூப்பில் மட்டும் 8 கோடி பார்வை யாளர்களை எட்டியுள்ளது. SAAHO திரைப்படம் ஆகஸ்டு 15 - ம் தேதி, சுதந்திர தின நாளில், திரைக்கு வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com